Skip to content

Sujal · @chill_vibes_sujal

Sujal-இன் தமிழ் படங்கள்: ஒரு சொல், இரு பொருள், ஒரு கதை

இவை ஒரு சொல் படங்கள்: ஒரு தமிழ் சொல்லின் இரண்டு அல்லது மூன்று பொருள்களை வைத்து ஒரு குடும்பக் கதை, ஒரு நிசப்தம், பகிரத் தோன்றும் ஒரு கடைசி வரி. பழைய சிலேடை (இரட்டுற மொழிதல்) போல ஒரே சொல் இரண்டு வேலை செய்கிறது. எழுதிப் பேசியவர் 2BFT இணை நிறுவனர் Sujal; ஒவ்வொரு படமும் code-ல் வரையப்பட்டது.

One Tamil word with two or three meanings, one family moment, a silence and a last line people send on. Written and voiced by Sujal, co-founder of 2BFT, in his own voice; every film drawn in code. 14 films, 32 to 46 seconds each.

  • படி (Padi), Sujal-இன் படம்

    படி (Padi)

    ஒரு படி அரிசி · “நீ படி” · படிக்கட்டு

    “…அவரோட முதுகு தான்.”

  • ஆறு (Aaru), Sujal-இன் படம்

    ஆறு (Aaru)

    ஆறு · ஆறு · ஆறுதல்

    “பழகிடும். அவ்ளோ தான்.”

  • விடை (Vidai), Sujal-இன் படம்

    விடை (Vidai)

    விடை · விடை கொடுத்தல்

    “அதனால தான் சில கேள்விகள… நான் இப்போ கேக்குறதே இல்ல.”

  • மாலை (Maalai), Sujal-இன் படம்

    மாலை (Maalai)

    மாலை · மாலை

    “வாழ்க்கையோட மாலை வர்றதுக்குள்ள… வாழ்ந்துக்கோங்க.”

  • கால் (Kaal), Sujal-இன் படம்

    கால் (Kaal)

    கால் · கால் · காலம்

    “பிடிச்சு விட… அம்மா காலு தான் இல்ல.”

  • கண்ணு (Kannu), Sujal-இன் படம்

    கண்ணு (Kannu)

    கண்ணு · “என் கண்ணு”

    “இப்போ நான் தான் அவங்க கண்ணு.”

  • பொண்ணு (Ponnu), Sujal-இன் படம்

    பொண்ணு (Ponnu)

    பொன் · பொண்ணு

    “பொண்ணுவே தான் பொன்.”

  • வேலை (Velai), Sujal-இன் படம்

    வேலை (Velai)

    வேலை (ல) · வேளை (ள)

    “அம்மா மட்டும் தான்… என் வேளை சாப்பாட்ட பாக்குறாங்க.”

  • பீஸ் (Comedy Piece), Sujal-இன் படம்

    பீஸ் (Comedy Piece)

    “comedy piece” · piece

    “உள்ள உடைஞ்சு… பீஸ் பீஸா இருக்கான்.”

  • அண்ணா (Anna), Sujal-இன் படம்

    அண்ணா (Anna)

    அண்ணா · அன்னம்

    “அதுக்கு பேர் அண்ணா.”

  • கூட (Kooda), Sujal-இன் படம்

    கூட (Kooda)

    கூட · கூட

    “அவன் மட்டும் தான் இன்னும் வரையும் என் கூட இருக்கான்.”

  • எண்ணெய் (Ennai), Sujal-இன் படம்

    எண்ணெய் (Ennai)

    எண்ணெய் · என்னை

    “அம்மாக்கு… என்னை பாத்தா தான் தீபாவளி.”

  • நிலா (Nila), Sujal-இன் படம்

    நிலா (Nila)

    நிலா · நிலம்

    “அதுக்கு… அப்பா வித்தது… அவரோட… நிலம்.”

  • அனுப்பு (Anuppu), Sujal-இன் படம்

    அனுப்பு (Anuppu)

    அனுப்பு · அனுப்பு

    “அவர் அனுப்பினது காசு இல்ல… அவரோட பத்து வருஷம்.”

கடைசி பஸ்

Sujal-இன் குரலில் மூன்று பாகப் பேய் கதையும் உண்டு: கடைசி பஸ், வால்பாறை மலைப்பாதையில் ஒரு பேய் கதை.