ஒரு சொல், இரு பொருள் · Kaal
கால்: அம்மாவின் கால், கால் மணி நேரம், காலம்
கால் என்ற சொல்லுக்குப் பல பொருள்: உடல் உறுப்பான கால் (leg), நான்கில் ஒரு பங்கு (கால் கிலோ, கால் மணி), காலம் (time); பழந்தமிழில் காற்று, வாய்க்கால் என்றும் பொருள். Sujal-இன் படம் மூன்றை எடுக்கிறது: அம்மாவின் கால் வலி, கால் மணி நேரம் கூட உட்காராத மகன், இப்போது மிஞ்சிய காலம்.
- நீளம்
- 38 நொடி
- குரல், எழுத்து
- Sujal, 2BFT
- Style
- Watercolour Brush, drawn in code
- @chill_vibes_sujal
கால்: பொருள்கள்
- கால்: உடல் உறுப்பு
- a leg
- கால்: நான்கில் ஒரு பங்கு (கால் மணி, கால் கிலோ)
- a quarter
- காலம்: நேரம், பொழுது
- time
முழு வசனம்
- 0:00தமிழ்ல காலுக்கு மூணு அர்த்தம்.
- 0:02மூணாவது தான் நம்மளுக்கு லேட்டா புரியும்.
- 0:05கால்… நடக்கிற கால்.
- 0:08கால்… கால் கிலோ, கால் மணி.
- 0:12காலம்… நேரம்.
- 0:14அம்மா "கால் வலிக்குதுடா"ன்னு சொன்னாங்க.
- 0:17நான் "அப்புறம் பிடிச்சி விடறேன்மா"ன்னு சொன்னேன்.
- 0:21கால் மணி நேரம் கூட அவங்க கூட நான் உக்காரல.
- 0:25ஆனா… இப்போ என்கிட்ட காலம் ஃபுல்லா இருக்கு.
- 0:29பிடிச்சு விட… அம்மா காலு தான் இல்ல.
- 0:33நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க.
Tanglish-ல படிக்க
- 0:00Tamil-la "kaal"-ukku moonu artham.
- 0:02Moonaavadhu dhaan nammalukku late-aa puriyum.
- 0:05Kaal… nadakkira kaal.
- 0:08Kaal… kaal kilo, kaal mani.
- 0:12Kaalam… neram.
- 0:14Amma "kaal valikkudhu-daa"-nnu sonnaanga.
- 0:17Naan "apparam pidichi vidaren-maa"-nnu sonnen.
- 0:21Kaal mani neram kooda avanga kooda naan ukkaarala.
- 0:25Aana… ippo en-kitta kaalam full-aa irukku.
- 0:29Pidichu vida… amma kaalu dhaan illa.
- 0:33Naan unga Sujal. Follow pannikonga.
In English
"Kaal" has three meanings in Tamil. The third one we understand too late. Kaal… the leg you walk on. Kaal… a quarter kilo, a quarter hour. Kaalam… time. Amma said, "My legs hurt, da." I said, "I'll press them later, ma." I didn't sit with her for even a quarter of an hour. But… now I have all the time there is. Only, to press… amma's legs aren't here.
What the film shows
Bare footprints on a red-oxide floor and a wall clock losing its quarter; amma on a straw mat while his footprints walk out of the door; the clock fills, she washes away, and the pull-back finds her garlanded photo.
How it was made
Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Watercolour Brush style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.