Skip to content

பேய் கதை · Pei Kathai · Sujal

கடைசி பஸ்: வால்பாறை மலைப்பாதையில் ஒரு பேய் கதை, மூன்று பாகங்களில்

கடைசி பஸ் ஒரு மூன்று பாகத் தமிழ் பேய் கதை (கற்பனை). பாகம் 1: இரவு 11 மணி, வால்பாறை மலைப்பாதையில் கடைசி பஸ்; ஜன்னல் பக்கம் ஒரு பாட்டி 1998-இல் கொடுத்த டிக்கெட்டை நீட்டுகிறார். பாகம் 2 “1998”: 18-வது கொண்டை ஊசி வளைவில் நடந்த தீபாவளி விபத்து. பாகம் 3 “பாட்டு”: அந்தப் பாட்டி யார் என்ற உண்மை.

Kadaisi Bus (The Last Bus) is a three-part Tamil ghost story, written and voiced by Sujal and drawn in code in black and white, in the line style of 1950s title sequences. 48 to 54 seconds a part.

  • கடைசி பஸ், பாகம் 1: 1998-இல் கொடுத்த டிக்கெட் (Kadaisi Bus, Part 1)

    கடைசி பஸ், பாகம் 1: 1998-இல் கொடுத்த டிக்கெட்

    வால்பாறை, இரவு 11 மணி, கடைசி பஸ்ஸில் மூன்று பேர். Conductor டிக்கெட் கேட்டார்; பாட்டி நீட்டியது 1998-இல் கொடுத்த டிக்கெட். திரும்பிப் பார்த்தால் சீட் காலி.

    Kadaisi Bus, Part 1 · 48 s

  • கடைசி பஸ், பாகம் 2: 1998, 18-வது கொண்டை ஊசி வளைவு (Kadaisi Bus, Part 2: 1998)

    கடைசி பஸ், பாகம் 2: 1998, 18-வது கொண்டை ஊசி வளைவு

    Conductor பஸ்ஸை நிறுத்தினார். 1998 தீபாவளி இரவு, இதே கடைசி பஸ், இதே 18-வது கொண்டை ஊசி வளைவு, எப்போதும் பாட்டுப் பாடிய ஒரு conductor. பாகம் 2.

    Kadaisi Bus, Part 2: 1998 · 48 s

  • கடைசி பஸ், பாகம் 3: பாட்டு (Kadaisi Bus, Part 3: Paattu)

    கடைசி பஸ், பாகம் 3: பாட்டு

    அடுத்த நாள் காலை, 18-வது வளைவில் ஒரு கல், ஒரு பழைய conductor bag, ஒரு விளக்கு. டீக்கடை அண்ணன் சொன்னது முனியம்மா பாட்டியின் கதை. கடைசி பஸ் இறுதிப் பாகம்.

    Kadaisi Bus, Part 3: Paattu · 54 s

இது உண்மைக் கதையா?

இல்லை. கடைசி பஸ் Sujal எழுதிப் பேசிய கற்பனைக் கதை. வால்பாறை மலைப்பாதை உண்மையான இடம்; பஸ், பாட்டி, 1998 விபத்து எல்லாம் கதைக்காக.

No. Kadaisi Bus is fiction, written and voiced by Sujal. The Valparai ghat road is a real place; the bus, the paati and the 1998 crash belong to the story.

ஒரு சொல் படங்கள்

Sujal-இன் மற்ற படங்கள்: ஒரு சொல், இரு பொருள், ஒரு கதை.