பேய் கதை (கற்பனை) · Kadaisi Bus, Part 3: Paattu
கடைசி பஸ், பாகம் 3: பாட்டு
இறுதிப் பாகத்தில், அடுத்த நாள் காலை கதை சொல்பவர் 18-வது வளைவுக்குத் திரும்பிப் போகிறார்: ஒரு சிறிய கல், ஒரு பழைய conductor bag, ஒரு விளக்கு. டீக்கடை அண்ணன் சொல்கிறார்: அந்தப் பாட்டி முனியம்மா; அந்த conductor அவருடைய கணவர். ஒவ்வொரு தீபாவளி இரவும் அவர் ஏன் கடைசி பஸ்ஸில் ஏறுகிறார் என்பதில் பேய் கதை ஒரு முடியாத காதல் கதையாக முடிகிறது.
- நீளம்
- 54 நொடி
- குரல், எழுத்து
- Sujal, 2BFT
- Style
- Saul Bass line titles, black and white, drawn in code
- @chill_vibes_sujal
- வகை
- பேய் கதை, கற்பனைக் கதை (உண்மைச் சம்பவம் இல்லை)
முழு வசனம்
- 0:00அதே நாள் காலையில,
- 0:02அந்த ஹேர்பின்னுக்கு போனோம்.
- 0:04ஒரு சின்ன கல்.
- 0:06மேல ஒரு பழைய கண்டக்டர் பேக்.
- 0:09பக்கத்துல ஒரு விளக்கு.
- 0:11டீ கடை அண்ணா சொன்னாரு:
- 0:13"அது முனியம்மா பாட்டி.
- 0:15அந்த கண்டக்டர் அவங்க புருஷன்.
- 0:18இருபது வருஷமா, தீபாவளி ராத்திரி,
- 0:21கடைசி பஸ்ல ஏறுவாங்க.
- 0:24அவங்க கொடுத்த கடைசி டிக்கெட்ட கொடுப்பாங்க.
- 0:27அவங்க பாடின பாட்ட பாடுவாங்க.
- 0:31பதினெட்டாவது ஹேர்பின் வந்தா,
- 0:33மெல்லமா இறங்கிருவாங்க."
- 0:36நேத்து ராத்திரி பஸ்ல இருந்தது…
- 0:40பாட்டி இல்ல.
- 0:41இருபது வருஷமா…
- 0:43முடியாத ஒரு காதல்.
- 0:47நான் உங்க சுஜல்.
- 0:48மீண்டும் சந்திப்போம், இன்னொரு கதையோடு.
- 0:51ஃபாலோ பண்ணிக்கோங்க.
Tanglish-ல படிக்க
- 0:00Adhe naal kaalaila,
- 0:02andha hairpin-ku ponom.
- 0:04Oru chinna kal.
- 0:06Mela oru pazhaya conductor bag.
- 0:09Pakkathula oru vilakku.
- 0:11Tea kadai anna sonnaaru:
- 0:13"Adhu Muniyamma paati.
- 0:15Andha conductor avanga purushan.
- 0:18Irupadhu varushamaa, Deepavali raathiri,
- 0:21kadaisi bus-la yeruvaanga.
- 0:24Avanga kodutha kadaisi ticket-a koduppaanga.
- 0:27Avanga paadina paatta paaduvaanga.
- 0:31Pathinettaavadhu hairpin vandhaa,
- 0:33mellamaa irangiruvaanga."
- 0:36Nethu raathiri bus-la irundhadhu…
- 0:40paati illa.
- 0:41Irupadhu varushamaa…
- 0:43mudiyaadha oru kaadhal.
- 0:47Naan unga Sujal.
- 0:48Meendum sandhippom, innoru kadhaiyodu.
- 0:51Follow pannikonga.
In English
That same morning, we went to that hairpin bend. A small stone. On it, an old conductor's bag. Beside it, a lamp. The tea-stall anna told us: "That's Muniyamma paati. That conductor was her husband. For twenty years, on Deepavali night, she gets on the last bus. She hands over the last ticket he gave her. She sings the song he used to sing. When the eighteenth hairpin comes, she quietly gets off." What was on the bus last night… wasn't just an old woman. For twenty years… a love that never ended.
What the film shows
Morning at hairpin 18 finds a stone, the conductor's bag and a lamp; the tea-stall anna tells of Muniyamma, who has ridden the last bus every Deepavali for twenty years, and the night ends with her song and her husband's braiding into the sky.
How it was made
Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Saul Bass line titles, black and white style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi. Kadaisi Bus is fiction.