Skip to content
0:47 · தமிழ் · Sujal-இன் சொந்தக் குரல் · Tanglish subtitles

பேய் கதை (கற்பனை) · Kadaisi Bus, Part 2: 1998

கடைசி பஸ், பாகம் 2: 1998, 18-வது கொண்டை ஊசி வளைவு

பாகம் 2-இல் conductor பஸ்ஸை நிறுத்தி 1998 தீபாவளி இரவைச் சொல்கிறார்: இதே கடைசி பஸ் 18-வது கொண்டை ஊசி வளைவில் வழுக்கியது; எல்லாரும் தப்பினார்கள், எப்போதும் பாட்டுப் பாடும் ஒரு conductor மட்டும் இல்லை. பாட்டி பாடியது அதே பாட்டு. பஸ் கிளம்பியதும் rear mirror-இல், வளைவின் அருகே கையில் விளக்குடன் அவர் நிற்கிறார்.

நீளம்
48 நொடி
குரல், எழுத்து
Sujal, 2BFT
Style
Saul Bass line titles, black and white, drawn in code
வகை
பேய் கதை, கற்பனைக் கதை (உண்மைச் சம்பவம் இல்லை)

முழு வசனம்

  1. 0:00கண்டக்டர் பஸ்ஸ நிறுத்திட்டாரு.
  2. 0:02அவர் கை எல்லாம் நடுங்கிடுச்சு.
  3. 0:04"தம்பி… நான் இந்த ரூட்ல
  4. 0:06பதினெட்டு வருஷமா இருக்கேன்.
  5. 0:091998, தீபாவளி ராத்திரி.
  6. 0:12இதே கடைசி பஸ். இதே பதினெட்டாவது ஹேர்பின்.
  7. 0:15பஸ் ஸ்லிப் ஆச்சி.
  8. 0:17எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.
  9. 0:19கண்டக்டர் ஒருத்தர் மட்டும் இல்ல.
  10. 0:22அவர் எப்பவுமே பஸ்ல ஒரு பாட்டு பாடுவாரு."
  11. 0:25நான் கேட்ட பாட்டு… அந்த பாட்டு தான்.
  12. 0:29பஸ் திரும்பியும் ஸ்டார்ட் ஆச்சு.
  13. 0:32ரியர் மிரர்ல பாத்தாரு.
  14. 0:34பதினெட்டாவது ஹேர்பின்ல… ஒரு பாட்டி நின்னுட்டு இருந்தாங்க.
  15. 0:38கையில ஒரு விளக்கோட.
  16. 0:41நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க. பார்ட் 3 கோசரம்.
Tanglish-ல படிக்க
  1. 0:00Conductor bus-a niruthittaaru.
  2. 0:02Avar kai ellaam nadungiduchu.
  3. 0:04"Thambi… naan indha route-la
  4. 0:06pathinettu varushamaa irukken.
  5. 0:091998, Deepavali raathiri.
  6. 0:12Idhe kadaisi bus. Idhe pathinettaavadhu hairpin.
  7. 0:15Bus slip aachi.
  8. 0:17Ellaarum thappichittaanga.
  9. 0:19Conductor oruthar mattum illa.
  10. 0:22Avar eppavumae bus-la oru paattu paaduvaaru."
  11. 0:25Naan ketta paattu… andha paattu dhaan.
  12. 0:29Bus thirumbiyum start aachu.
  13. 0:32Rear mirror-la paathaaru.
  14. 0:34Pathinettaavadhu hairpin-la… oru paati ninnuttu irundhaanga.
  15. 0:38Kaila oru vilakkoda.
  16. 0:41Naan unga Sujal. Follow pannikonga. Part 3 kosaram.

In English

The conductor stopped the bus. His hands were shaking. "Thambi… I've been on this route for eighteen years. 1998, Deepavali night. This same last bus. This same eighteenth hairpin bend. The bus skidded off. Everyone got out alive. Everyone except the conductor. He always used to sing a song on the bus." The song I heard… was that very song. The bus started up again. He looked in the rear-view mirror. At the eighteenth hairpin… an old woman was standing. With a lamp in her hand.

What the film shows

The conductor stops at hairpin 18 and tells of the 1998 Deepavali crash, drawn in negative; the dead conductor's song is the paati's song, and in the rear-view mirror she stands at the bend holding a lamp.

How it was made

Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Saul Bass line titles, black and white style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi. Kadaisi Bus is fiction.