ஒரு சொல், இரு பொருள் · Vidai
விடை: கேள்விக்கு ஒரு விடை, போனவருக்கு ஒரு விடை
விடை என்றால் கேள்விக்கான பதில் (answer). “விடை கொடுத்தல்”, “விடைபெறுதல்” என்றால் பிரிந்து போகும்போது சொல்லும் பிரியாவிடை (goodbye). பழந்தமிழில் விடை என்றால் எருது (காளை) என்றும் பொருள். இந்தப் படத்தில் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு விடையும் கிடைக்கிறது: கேட்ட கேள்விக்கு வந்த விடையே ஒரு பிரியாவிடை.
- நீளம்
- 37 நொடி
- குரல், எழுத்து
- Sujal, 2BFT
- Style
- Watercolour Brush, drawn in code
- @chill_vibes_sujal
விடை: பொருள்கள்
- விடை: கேள்விக்கான பதில்
- an answer
- விடை கொடுத்தல்: பிரியாவிடை
- a goodbye
முழு வசனம்
- 0:00தமிழ்ல "விடை"க்கு ரெண்டு அர்த்தம்.
- 0:03ரெண்டும் எனக்கு ஒரே நாள் கிடைச்சிடுச்சு.
- 0:05ஒண்ணு… கேள்விக்கு விடை.
- 0:08இன்னொண்ணு… போறவங்களுக்கு குடுக்குற விடை.
- 0:12ஸ்கூல்ல எல்லா கேள்விக்கும் விடை எழுதினேன்.
- 0:15ஃபுல் மார்க்ஸ்.
- 0:17வாழ்க்கையில ஒரு கேள்வி தான் கேட்டேன்:
- 0:20"என் கூட கடைசி வரைக்கும் இருப்பியா?"
- 0:23விடை வந்துச்சு…
- 0:25…விடையா.
- 0:27அதனால தான் சில கேள்விகள… நான் இப்போ கேக்குறதே இல்ல.
- 0:32நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க.
Tanglish-ல படிக்க
- 0:00Tamil-la "vidai"-kku rendu artham.
- 0:03Rendum enakku ore naal kedachiduchu.
- 0:05Onnu… kelvikku vidai.
- 0:08Innonnu… poravangalukku kudukkura vidai.
- 0:12School-la ella kelvikkum vidai ezhudhinen.
- 0:15Full marks.
- 0:17Vaazhkaila oru kelvi dhaan kettein:
- 0:20"En kooda kadaisi varaikkum iruppiya?"
- 0:23Vidai vandhuchu…
- 0:25…vidai-yaa.
- 0:27Adhanaala dhaan sila kelvigala… naan ippo kekkuradhe illa.
- 0:32Naan unga Sujal. Follow pannikonga.
In English
"Vidai" has two meanings in Tamil. I got both on the same day. One… the answer to a question. The other… the farewell you give someone who is leaving. At school I wrote an answer to every question. Full marks. In life I asked just one question: "Will you stay with me till the end?" The answer came… …as a goodbye. That's why there are some questions… I don't ask anymore.
What the film shows
An exam answer sheet fills with ticks and a 100 seal; his one life question is written on the page, the answer box fills with a road where someone waves and walks away, and the question washes off.
How it was made
Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Watercolour Brush style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.