ஒரு சொல், இரு பொருள் · Maalai
மாலை: இரண்டு மாலைக்கும் நடுவில் ஒரு வாழ்க்கை
மாலை என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்: கழுத்தில் அணியும் பூமாலை (garland), நாள் முடியும் மாலைப்பொழுது (evening). ஒரே தொடரில் இரு பொருள்: “மாலையில் மணமக்களுக்கு மாலை அணிவித்தனர்.” Sujal-இன் படம் சொல்வது: வாழ்க்கையில் இரண்டு முறை மாலை போடுவார்கள், திருமணத்திலும் கடைசியிலும்; இரண்டுக்கும் நடுவில் இருப்பதுதான் வாழ்க்கை.
- நீளம்
- 37 நொடி
- குரல், எழுத்து
- Sujal, 2BFT
- Style
- Watercolour Brush, drawn in code
- @chill_vibes_sujal
மாலை: பொருள்கள்
- மாலை: கழுத்தில் அணியும் பூமாலை
- a garland
- மாலை: நாள் முடியும் பொழுது
- evening
முழு வசனம்
- 0:00தமிழ்ல "மாலை"க்கு ரெண்டு அர்த்தம்.
- 0:03ஒண்ணு… கழுத்துல போடுற மாலை.
- 0:06இன்னொண்ணு… நாள் முடிகிற மாலை.
- 0:09வாழ்க்கையில நம்மளுக்கு ரெண்டு தடவை மாலை போடுவாங்க.
- 0:12ஒண்ணு… கல்யாணத்துல. அப்போ நம்ம சிரிப்போம்.
- 0:16இன்னொண்ணு… கடைசியா.
- 0:19அத நம்ம பாக்க கூட மாட்டோம்.
- 0:22ரெண்டு மாலைக்கும் நடுவுல இருக்குறது தான் வாழ்க்கை.
- 0:27வாழ்க்கையோட மாலை வர்றதுக்குள்ள… வாழ்ந்துக்கோங்க.
- 0:32நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க.
Tanglish-ல படிக்க
- 0:00Tamil-la "maalai"-kku rendu artham.
- 0:03Onnu… kazhuththula podura maalai.
- 0:06Innonnu… naal mudigira maalai.
- 0:09Vaazhkaila nammalukku rendu thadava maalai poduvaanga.
- 0:12Onnu… kalyaanathula. Appo namma sirippom.
- 0:16Innonnu… kadaisiyaa.
- 0:19Adha namma paakka kooda maattom.
- 0:22Rendu maalaikkum naduvula irukkuradhu dhaan vaazhkai.
- 0:27Vaazhkaiyoda maalai varathukkulla… vaazhndhukonga.
- 0:32Naan unga Sujal. Follow pannikonga.
In English
"Maalai" has two meanings in Tamil. One… the garland put around your neck. The other… the evening, when the day ends. In life, they garland us twice. Once… at our wedding. Then we smile. The other… at the very end. That one we won't even see. Life is what lies between the two garlands. Before life's evening comes… live.
What the film shows
A wedding garland on a smiling couple and a last garland on the same man's framed photo, joined by one thread of flowers through the evening sun, with one more flower painted on 'vaazhndhukonga'.
How it was made
Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Watercolour Brush style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.